4178
கேரளாவில் பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்புபவரின் மகள், ஐஐடி கான்பூரில் பயில தேர்வாகியுள்ளார். பையனூரில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் வேலைசெய்யும் ராஜகோபாலன் என்பவரது மகள் ஆர்யா, ஐ...